<meta name="google-site-verification" content="HjW8GWbw5TodYxJaU5HPRxdrDhuFTHa0epvSx8VBs8Q" />
“Nine tails chakra mode Tamil”, நருடோவோட இந்த (Amazing and Epic ) சக்தி ரொம்பவே தனித்துவமானது?
“Nine-tails chakra mode Tamil”, நருடோவோட இந்த சக்தி ரொம்பவே தனித்துவமானது?
Nine tails chakra mode Tamil: நைன்-டைல்ஸ் சக்ரா மோட் (Nine-tails chakra Mode) இது நைன்-டைல்ஸ் (nine-tailes) ஜிஞ்சுரிக்கி (jinchuriki) – க்கு மட்டுமே கிடைக்கும் ஒரு சக்தி ஆகும்.
Table of Contents ( Nine tails chakra mode Tamil)
Nine tails chakra mode Tamil: நைன்-டைல்ஸ் சக்ரா மோட் (Nine-tails chakra Mode)
முதன் முதலில் நைன்-டைல்ஸ் சக்ரா மோட் (Nine-tails chakra Mode) க்கு மாறும் போது, நருடோவின் கண்கள் ஆரஞ்சு நிறதிலும் சாதரனமாகவும் தோற்றமளிக்கும். இந்த நிலையில் நருடோ இருக்கும் போது எதிர்மறை சக்ராவை (negative chakra) உணர முடியும். இந்த நிலை அதிகப்படியான உயிர் சக்தியை (life Force) வெளியிடுவதால் வைட் செட்சு (white zetsu) வை நாருடோ தொட்டால் அவை மரமாக மாறிவிடும்.
குராமா மோட் (Kurama mode)
இந்த நிலையானது நருடோ (Naruto) மற்றும் குராமா (Kurama) இரண்டு பேரின் மனதும் ஒன்றிபோய் ஒன்றாக செயல்படும் போது இந்த நிலை உருவாகிறது. இதனை குராமா மோட் (Kurama mode) என்று கூறுவார்கள், இந்த நிலையில் நருடோ (Naruto) -வின் கருவிழிகள் மெலிந்து காணப்படும். இந்த நருடோவால் (Naruto) டைல்டு பீஸ்டு பால் (tailed beast ball) -ஐ உபயோகிக்க முடியும். இந்த நிலையில் பல குராமா (Kurama) சக்தியை பல கைகளாக சண்டையில் உபயோகிக்க முடியும்.
மேலும் இதனுடன் சேஜ் மோடை (sage mode) சேர்த்து உபயோகிக்கும் போது இந்த நிலையின் சக்தி இன்னும் அதிகரிக்கிறது. இதனை செஞ்சுட்சு இன்ஃப்லுயன்ஸ் (senjutsu influence) என்பார்கள்.
சிக்ஸ் பாத் சேஜ் மோட் (six path sage mode)
ஹகொரொமோ கொடுத்த சிக்ஸ் பாத் சக்ரா (six path sakra) மற்றும் தன்னுடைய சேஜ் மோட் (sage mode) மேலும் ஒன்பது டைல்டு பீஸ்டுகளின் சக்ரா (9 tailed beast chakra) கலந்து மற்றும் சேர்ந்து உருவானது தான் இந்த சிக்ஸ் பாத் சேஜ் மோட் (six path sage mode). இந்த நிலை நருடோவுக்கு அதிகப்படியான பலத்தை கொடுக்கிறது. எந்தளவிற்கென்றால் மடாராவுடனே (madara) சாதாரனமாக சண்டை போடும் அளவுக்கு சக்தி இருக்கும்.
- Flying Thunder God Tamil இதனைப்பற்றி தெறிந்து கொள்ளுங்கள்
- Momoshiki Ability Tamil இதனைப்பற்றி தெறிந்து கொள்ளுங்கள்.
- Master Jiraya Sage Mode Tamil, இவர் எப்படி இதனை கற்றுக்கொண்டார்?
நருடோவால மட்டும் இத உபயோகிக்க முடியும்?
Nine tails chakra mode Tamil: இப்ப நாம எத பத்தி பாக்க போரோம் நா…. நருடோவோட சக்ரா மோட் சக்தி பத்தி இல்ல.. நருடோவால எப்படி நைன்-டைல்ஸ் சக்ரா மோட் (Nine-tails chakra Mode) – க்கு போக முடியுது. இது ஏன் மத்த ஜிஞ்சுரிக்கி (jinchuriki) ஆல பன்ன முடியல.. நாம எந்த டைல்டு பீஸ்ட் ஜிஞ்சுரிக்கி (tailed beast jinjuriki) எடுத்துகிட்டாலும் அவங்களோட ஜிஞ்சுரிக்கி ட்ரான்ஸ்ஃபார்ம் (jinjuriki transformation), சிகப்பு நிற சக்ரா (red colour chakra) – வை வெளியிடுராமாதிரி தா இருக்கும்..
Nine tails chakra mode Tamil: நீங்க சொல்லலாம், இதெல்லாம் கூடவா தெரியல, இதுக்கு காரணம் நாருடோ டைல்டு பீஸ்ட் (tailed beast)-அ முழு கட்டுப்பாட்டுல வெச்சி இருந்தா, அப்படிஇல்லனா நருடோ குராமா கூட நண்பனாக இருந்தா, அதனால தா நருடோவால நைன்-டைல்ஸ் சக்ரா மோட் (Nine-tails chakra Mode) – அ உபயோகம் பன்ன முடியுது. நிறைய பேர் சொல்லலாம். அப்படி இருந்தா கில்லர் பி ( killer-b) ஏன் சக்ரா மோட் (chakra mode) உபயோகம் பன்ன முடியல.. நருடோகிட்ட நைன் – டைல்ஸ் (9-tailes) மட்டுமில்ல எந்த டைல்டு பீஸ்டு (tailed beast) -அ கொடுத்தாலும் , நருடோவால சக்ரா மோடு (chakra mode) -அ உபயோகம் பன்ன முடியும் .. ஏன்னு தெரிஞ்சுக்குனமா…
நருடோவால மத்த ஜிஞ்சுரிக்கி (jinchuriki) மாதிரி இல்லாம எப்படி முழுமையான குராமா மோடு (perfect kurama chakra mode) -க்கு போக முடியுது. ஏன் மத்த ஜிஞ்சுடிக்கியால (jinchuriki) இந்த மாதிரி அவங்களொட சக்ரா மோடு (chakra mode) -க்கு போக முடியல. கில்லர் – பி (Killer B) 8- டைல்டு பீஸ்டு ( 8 tailed beast) கூட நன்பனாக தா இருப்பா அப்படி இருந்தும், கில்லர் பி ( killer B) -ஆல ஏன் சக்ரா மோடு (chakra mode) -அ உபயோகம் பன்ன முடியல..
இதுக்கெல்லாம், காரணம் என்னென்னா, நருடோ கிட்ட இருக்க முழுமையான சக்ரா கட்டுபாடு ( perfect chakra control ) தான்ன நம்ப முடியுதா.. அதெப்படி மத்தவங்க கிட்ட இல்லாத சக்ரா கட்டுபாடு ( chakra control) -ஆ நரூடோகிட்ட இருக்குன்னு கேட்ட? ஆமாம். ஏன்னா நருடோ ஒரு முழுமையான சேஜ் மோடு பயனாளர் (perfect sage mode user).. சேஜ் மோடு (Sage mode)-னா என்னன்னு தெரிஞ்சுக்கோங்க. ஒருத்தனோட சொந்த சக்ரா ( own chakra )-வையும், + இயற்கை சக்தியையும் (natural energy) -யையும் முழுமையாக ( perfect) -ஆ சமநிலயில் (balance) செய்வதன் மூல்மாதான் சேஜ் மோட் (sage mode) நிலையை அடைய முடியும்.
இத நம்ம மாஸ்டர் ஜிராயாவாலையே செய்ய முடியவில்லைa.. அப்படி இருக்கரப்ப டைல்டு பீஸ்டு சக்ரா (tailed beast chakra) -வும்.. ஒரு விதமான இயற்கை அல்லது வெளிப்புற ( natural or outsource) சக்ரா ( chakra. ) தானே. சேஜ் மோடு (sage mode) உபயோகம் பன்ற நருடோவுக்கு இத கட்டுப்படுத்துறது ஒரு பெரிய விஷயமாவே இருக்காது. அப்போ, நருடோவோட முழுமையான சக்ரா கட்டுப்பாடு ( perfect chakra control ) -தா குராமா சக்ரா மோடு (Kurama chakra mode) -க்கு காரணம்.
நீங்க இந்த மாதிரி நருடோ பத்தின புதுப்புது விஷயங்களை தெரிஞ்சிக்குனம்னா. நம்ம “blog” பக்கத்தை தொடர்ந்து படிக்கவும். அது மட்டுமில்லாமல், “animezonetamil.com” சொந்தமான முகநூல் “facebook” பக்கத்தையும், “Instagram” பக்கத்தையும் ஃபாளோ(follow) செய்யவும். இதன் மூலம் நீங்கள் தின்மும் வெளியிம் நருடோ”naruto” பற்றிய செய்திகளை அறிந்துக்கொள்ளலாம். desclaimer Learn More..