<meta name="google-site-verification" content="HjW8GWbw5TodYxJaU5HPRxdrDhuFTHa0epvSx8VBs8Q" />
Momoshiki Ability Tamil தமிழில் ( Amazing ) explained. மொமொஷிகி (momoshiki)-யோட 3 உண்மையான சக்திதான் என்ன?
Momoshiki Ability Tamil மொமொஷிகி(momoshiki)-யோட உண்மையான சக்திதான் என்ன? வேற என்னென்ன திறன் மொமொஷிகி(momoshiki)க்கு இருக்கு?
Table of Contents
உங்க எல்லாருக்கும் மொமொஷிகிய(momoshiki) நல்ல தெரியும். இவர் யாருன்னா? பொருடோ(boruto) எபிசோடுல முதல் வில்லனா வர்ர கதாப்பாத்திரம்(character)-தா நம்ம மொமொஷிகி(momoshiki). இவருக்கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல்(special)-னா இவருக்கிட்ட இரண்டு ரின்னிகன்(rinnegan) இருக்கு. ஒரு ரின்னிகன்னோட சக்தி(ability) வந்து ஜுட்சுவ அப்சார்ப்(obsorb) பன்றது. இன்னோரு ரின்னிகன்னோட சக்தி(ability) வந்து அப்சார்ப்(obsorb) பன்ன ஜுட்சுவ அப்படியே என்ஹான்ஸ்(enhance) அதாவது “multiply” பன்னி எதிரிகளை தாக்க அதாவது”attack”பன்றது.. ஆனா இந்த சக்திய(ability)-ய நம்ம நருடோ ஷிப்புடன்(Naruto Shipudan)-ல இருந்து காபி(copy) பன்னிருக்காங்க.. அது யாருக்கிட்ட இருந்து காபி(copy) பன்னாங்கன்ன இவருக்கிட்ட இருந்துதான் காபி(copy) பன்னி இருக்காங்க.. இவர பத்தி அடுத்த பதிவில் பாக்கலாம்.
- Flying Thunder God Tamil இதனைப்பற்றி தெறிந்து கொள்ளுங்கள்
அடுத்தது மொமொஷிகி(momoshiki) பியாக்குகண்(byakugan)-னோட சக்தி(ability)-ய பத்தி பாக்கலாம்.
Momoshiki Ability Tamil: மொமொஷிகி(momoshiki) பியாக்குகன் சாதாரன பியாக்குகன(byakugan) போலவே “telescopic vision”, “x-ray vision” மற்றும் 3600 டிகிரி பார்க்கும் திறன் கொண்டது. ஆனால் மொமொஷிகி(momoshiki)யிடம் தனித்துவமான ஒரு திறன் உள்ளது. அதனை மொமொஷிகி(momoshiki) பியாக்குகன்(byakugan)ஆல் மட்டும் தான் உபயோகிக்க முடியும். அப்படி என்ன திறன் என்றால் அது ஒருவரது வருங்காலத்தை அவனது பியாகுகன்(byakugan)ஆல் பார்க்க முடியும். இதனை ஆங்கிலத்தில் ‘future sight” என்பார்கள். ஆனால் இதில் என்ன ஒரு குறை என்றால் இந்த திறனை வைத்து மொமொஷிகி(momoshiki)ஆல் அவனது விதியை பார்க்க முடியாது.
மொமொஷிகியின் அறிவுத்திறன்
Momoshiki Ability Tamil: மொமொஷிகி(momoshiki) ஒரு சிறந்த தொலைனோக்கு பார்வை கொண்டவன்ம, தனது ஒட்சுசுகி இனத்தின்(otsusuki clan) வரலாற்றை நன்கு தெரிந்து வைத்துள்ளவன். இவன் தனக்கு இருக்கும் அனைத்துவிதமான ஷிஞ்ஜுட்சு(shinjutsu) வைப்பற்றியும் தெறியும் என்று பொருடோவிடம் கூறியுள்ளான். இவனது எதிர்காலத்தைபார்க்கும் திறன் மற்றும் இவனது துள்ளிய கனக்கீடுகளை வைத்து பல காரியங்களை செய்யத்துடிக்கின்றான்.
கர்மா (karma)
Momoshiki Ability Tamil: பொருடோவால் கொல்லப்பட்ட பிறகு மொமொஷிகி அவனது கர்மாவை பொருடொவின் உடலில் பதிக்கின்றான். இதன் மூலம் அவனால் மீண்டும் பொருடோவின் உடலில் அவனால் உயிர்தெழ முடியும். இந்த கர்மா பொருடோவுக்கு மொமொஷிகியின் சக்திகளை உபயோகிக்க உதவுகிறது.
எடுத்துக்காட்டாக.. பொருடோ கர்மாவை வைத்த்து சக்ராவை உரிஞ்ச முடியும்(absorb), பிறகு ஸ்பேஸ் டைம் மூலம் பயனம் செய்ய முடியும். தனது உடல் திறனை மேம்படுத்தி எதிரிகளை வீழ்த்த முடியும். மேலும் இவனால் மொமொஷிகியிம் பியாக்குகனை உபயோகிக்க முடியும். மேலும் இவனால் பறக்க முடியும், இது ஒட்சுசுகியின் முக்கியமான ஒரு திறன் ஆகும். ஆனால் மொமொஷிகி இவனது உடலை கட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் இவனது உடலில் உயிர்த்தெழுந்துவிட்டால்(resurrect) பொருடோ மறைந்து விடுவான்.
ஆனால் பொருடோ கவாக்கியால்(kawaka) கொள்ளப்பட்டு. பாதி இறந்த நிலையில் மொமொஷிகியால் உயிர்தெழ பெற்றான். மொமொஷிகி என்ன சொன்னான் என்றால், நான் உயிர்த்தெழ வைத்திருந்த கர்மாவை கொண்டுதான் உன்னை உயிர்பிக்க வைத்தேன். இதன் மூலம் நீ முழு ஒட்சுசுகியாக மாரிவிட்டய் என்றும். இதனால் இவனது உடலை மொமொஷிகியால் கட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்றும் கூறி மறைந்து விட்டான்.
பொருடோ மொமொஷிகியின் திறனை மிகவும் சிறப்பாக கையால முடியும் என்று பொருடோவே கூரியதாக ஒரு எபிசொடில் உள்ளது.
நீங்க இந்த மாதிரி நருடோ பத்தின புதுப்புது விஷயங்களை தெரிஞ்சிக்குனம்னா. நம்ம “blog” பக்கத்தை தொடர்ந்து படிக்கவும். அது மட்டுமில்லாமல், “animezonetamil.com” சொந்தமான முகநூல் “facebook” பக்கத்தையும், “Instagram” பக்கத்தையும் ஃபாளோ(follow) செய்யவும். இதன் மூலம் நீங்கள் தின்மும் வெளியிம் நருடோ”naruto” பற்றிய செய்திகளை அறிந்துக்கொள்ளலாம். desclaimer Learn More..