Master Jiraya Sage Mode Tamil, இவர் எப்படி இதனை கற்றுக்கொண்டார்? (no.1 jutsu)

Master Jiraya Sage Mode Tamil, இவர் எப்படி இதனை கற்றுக்கொண்டார்?

Master Jiraya Sage Mode Tamil

Master Jiraya Sage Mode Tamil: மாஸ்டர் ஜிராய (master jiraya), இவர் கொனோஹாவை (Konoha or hidden leaf) – ஐ சேர்ந்த புகழ் பெற்ற ஒரு ஷினோபி (shinobi). இவர் தனது உலக அறிவை வளர்த்துக்கொண்டு தனது நண்பர்களுக்கு உதவியாக இருக்க பல பயணங்களை மேற்கொண்டு உள்ளார்.  மினாடோ (minato) மற்றும் நருடோ (Naruto) மேலும் பலர் இவரிடம் மாணவர்களாக (student) இருந்தவர்கள்.

மாஸ்டர் ஜிராயாவின் வரலாறு ( master jiraya)

மாஸ்டர் ஜிராயா (master jiraya) கொனோஹாவில்(konaha) தனது பட்டப்படிப்பை (graduate) முடித்த பிறகு, ட்சுனாடே (tsunade) மற்றும் ஒரொச்சிமாறு (orochimaru) அவர்களுடன் மூன்றாம் ஹாக்காகேவான (third hokage) ஹிருசன் (hiruzen) சருடோபியின் தலைமையில் உள்ள குழுவில் (team) இனைந்தனர்.  ஆரம்பத்தில் ஜிராயா (jiraya) விளையாட்டுத்தனமாகவும் மிகவும் குரும்புக்காரத்தனமாகுவும் இருந்தார். ஆனால் ஒரொச்சிமாறு (orochimaru) அனைத்திலும் ஜுட்சுவிலும் (jutsu) சிறந்து விளங்கினார். இதனால் ஹிருசன் (hiruzen) ஜிராயாவை(jiraya) நினைத்தும், அவரது குரும்புக்காரத்தனத்தையும் நினைத்து வருந்தினார். சிறு வயதிலிருந்தே ட்சுனாடே (tsunade) மீது காதலை வளர்த்துக்கொண்டார். ஜிராயாவும் ஒரொச்சிமாறு போல் இல்லையே என்று  ஹிருசன் (hiruzen) வருந்தினார்.

மாஸ்டர் ஜிராயா (master jiraya) சேஜ் மோட் (sage mode) எப்படி கற்றுக்கொண்டார்?

ஒரு கட்டத்திற்கு பிறகு ஜிராயா மௌன்ட் மியோபொக் (mount byoboku)-ஐ கண்டுபிடிக்கின்றார். இதன் மூலம் அவருக்கு தவளைகளுடன் (toads) தொடர்பு ஏற்பட்டது. அனிமேவில் (anime) ஜிராயா கான்ட்ராக்டு இல்லாம்மல் தவளையை (toad) சம்மன் (summon) செய்ய முயன்றதன் மூலம் தவளைகளுடன்(toad) தொடர்பு ஏற்பட்டது. இதன்ன் மூலம் ஜிராயாவுக்கு (jiraya) சேஜ் ஜுட்சுவை (sage mode)  பற்றி தெரிந்துக்கொண்டு. சேஜ் மோடையும் (sage mode) -ஐயும் கற்றுக்கொள்கிறார். ஆனால் அவர் சேஜ் மோடை (sage mode) முழுதாக கற்றுக்கொண்டாரா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவரது சேஜ் மோட் (sage mode) ஒரு “incomplete sage mode” ஆகும். இதனால் அவர் சேஜ் மோட் நிலைக்கு (sage mode transformation) போகும் போது அவர் தவளை போன்று தோற்றமளிப்பார்.

தி லெஜன்டரி சனின் (the legendary sanin)

இவர் சாதாரணமாகவே ஒரு சக்திவாய்ந்த ஷினோபி (powerfull shinobi). இவர் கொனோஹா (konaha) உருவாக்கிய சிறந்த ஷினோபி (shnobi) என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவர் இரண்டாம் ஷினோபி உலகப்போரில் (second shinobi world war) இவரது குழு ஹான்சோவுடன் (Hanzo) சண்டையிட்டு அவரின் மதிப்பை பெற்றனர். இதனால் இவர் மற்றும் இவர்களது குழு சனின்(sanin) என்ற பெயரை பெற்றனர்.

மாஸ்டர் ஜிராயாவின் முழுமையடையாத சேஜ் மோடின் (Incomplete sage mode powers) சக்திகள் என்னென்ன?

இவருக்கு சக்ரா (chakra) அளவு அதிகமாக இருக்கும். எந்த அளவுக்கு அதிகமென்றால், இவரால்  சேஜ் மோட் (sage mode) கற்றுக்கொள்ளும் அளவுக்கு இருக்கும். இவர் சக்ராவை கையாள்வதில் திறன் மிக்கவர்.  இவருக்கு செஞ்சுட்சு (senjutsu) ஃபுகசாகு (fukasaku) என்ற தவளையிடம் (toad) கற்றுக்கொண்டார். இதன் மூலம் இவருக்கு வேகம், தாங்கும் திறன் மற்றும் உடல் சக்தி (speed, durability and physical) இவையனைத்தும் கிடைக்கும். இது மட்டுமில்லாமல் இவரது சக்ராவை அதிகமாக்குகிறது.. இதனால் இவர் “ultra big rasengan”  -ஐயே சாதாரனமாக உபயோகிக்க முடியும்.

நீங்க இந்த மாதிரி நருடோ பத்தின புதுப்புது விஷயங்களை தெரிஞ்சிக்குனம்னா. நம்ம “blog” பக்கத்தை தொடர்ந்து படிக்கவும். அது மட்டுமில்லாமல், “animezonetamil.com” சொந்தமான முகநூல் “facebook” பக்கத்தையும், “Instagram” பக்கத்தையும் ஃபாளோ(follow) செய்யவும். இதன் மூலம் நீங்கள் தின்மும் வெளியிம் நருடோ”naruto” பற்றிய செய்திகளை அறிந்துக்கொள்ளலாம். desclaimer Learn More..