“Flying Thunder god tamil”-நம்ம நருடோ சீரிஸ்லியே எத்தன Epic ஜுட்சு இருந்தாலும் ரொம்ப தனித்துவமா இருக்குற நம்பர். 1 ஜுட்சு..

Flying Thunder god tamil

ஜுட்சு வரலாறு (Flying Thunder god tamil)

ஜுட்சுவை கண்டுபிடித்தவர்: டோபிராமா செஞ்சு(tobirama senju)

பயின்றவர்கள்: மினாடோ(minato) நருடோவின் அப்பா, பொருடோ(boruto) நருடொவின் மகன்.

இது ஒரு ஸ்பேஸ் டைம்(space time) நிஞ்சுட்சு.. இந்த ஜுட்சு  உபயோகிக்கறவங்களுக்கு  ஒரு இடத்துல இருந்து இன்னோரு இடத்துக்கு டெலபோர்ட் (Teleport) ஆகுற திறன்(ability) இருக்கும். இதனால இந்த ஜுட்சு-வ பயன்படுத்தரவங்கல யாராலையும் சுலபமா தொட முடியாது. அதுமட்டுமில்லாம இந்த ஜுட்சுவ வச்சி எதிரிகளை அபரிவிதமான வேகத்துல தாக்க முடியும்..

இப்படிப்பட்ட அற்புதமான ஜுட்சுவ கண்டுபிடிச்சது நம்ம இரண்டாவது ஹாக்காகே (second Hokage)-வான டோபிராமா செஞ்சு(tobirama senju).. ஆனா இந்த ஜுட்சுவ உபயோகம்  பன்னி பிரபலமான ஒரே ஒருத்தர் “yellow flash of the Leaf” அதாவது நம்ம நருடோவோட அப்பா மினாடோ(minato) தா.

என்னதா கேக்குறதுக்கு சுலபமா இருந்தாலும், இந்த ஜுட்சு வ கத்துக்குறது ரொம்ப கஷ்டம்.. எந்த அள்வுக்கு கஷ்டம்னா, நம்ம நருடோ சீரிஸ்(Naruto Series)-லையே ரெண்டு பேர் மட்டும் -தா இந்த ஜுட்சு வ தேர்ச்சி(mastery)-யே பன்னி இருக்காங்க.

பொருடோ டூ ஃப்ளூ வோர்டெக்ஸ்(Boruto: Two Blue Vortex) ல எப்.டி.ஜி-யா(Flying Thunder God Tamil )

என்னதா இந்த எப்.டி.ஜி அதாவது (Flying Thunder God) ஜுட்சு டெலபோர்டிங்க்(teleporting) ஜுட்சு வா இருந்தாலும் நிறைய நருடோ ரசிகர்கள் (fans) இந்த ஜுட்சு வ உபயோகம் பன்னி டிமென்ஷன் (dimension) விட்டு டிமென்ஷன்(dimension) டெலபோர்ட் (teleport) பன்ன முடியாது அதாவது ( ககுயா, சாசுகே ரின்னிகன(rinnegan) மூலமா பயனம் பன்னா மாதிரி) முடியாதுனு  நினைச்சிட்டு இருந்தாங்க அப்படி இருக்குறப்ப தா..

 பொருடோ: டூ ஃப்ளூ வோர்டெக்ஸ்(Boruto:  Two Blue Vortex)-ல  வந்த மாங்கா(manga) -ல  பொருடோ(boruto) ஏப்.டி.ஜி(flying thunder god) அ கத்துக்குறது மட்டுமில்லாம இந்த ஜுட்சு-வ உபயோகம் பன்னி டிமென்ஷன்(dimension) விட்டு டிமென்ஷன்(dimension) டெலபோர்ட்(teleport) பன்னி இருப்பா.. இப்படி இந்த ஜுட்சு-வ யார் பொருடோ(boruto)-வுக்கு கத்துகுடுத்ததுன்னு பாத்தா அது நம்ம மாஸ்டர் ஜிராயா (master jiraya) . அதாவது சிம்பலா சொல்லனும்னா ஜிராயா வோட குளோன்(clone).

காஷின் கோஜி(kashin koji) என்பவர் யார்?

ஜிராயாவோட குளோன்(clone) பெயர் காஷின் கோஜி(kashin koji). இந்த ஜிராயாவோட குளோனை உருவாக்கியவர் அமாடோ(amado) என்ற விஞ்ஞானி தான்.. இவர் எந்த அளவுக்கு திறன் வாய்ந்தவர் என்றால், இவர் காரா என்ற ஒரு குழுவில் (kara organization) பல சிந்தடிக் யூமன்ஸ்(synthetic human’s) யை உருவாக்கி இருக்கிறார். அப்பட்டிப்பட்ட இவருக்கு ஒரு மனித குளோனை உருவாக்குவது கடினமான வேலையாக இருக்காது.

எப்படி மினாடோ(minato)வால் எப்.டி.ஜி(flying thunder god Tamil) ஜுட்சுவை கற்றுக்கொள்ள முடிந்தது.?

பல நருடோ ரசிகர்கள்(Naruto Fans) சொல்கிறார்கள் மினாடொ(minato) மிகவும் திறன் வாய்ந்தவர். இதனால் இவருடைய திறனுக்கு இதைவிட பல ஜுட்சுக்களை இவர் கற்றுக்கொண்டு உள்ளார். மேலும் ராசிங்கன் என்ற ஜுட்சுவை உருவாக்கியதே இவர்தான் என்று பலர் கூறுகிறார்கள். அதனால் இவர் பிறப்பிலையே திறன் பெற்றவர் என்பதால் இவருக்கு இந்த எப்.டி.ஜி ஜுட்சு ஒரு பெரிய சவாலாகவே இருந்து இருக்காது.

எப்படி இரண்டாவது ஹாக்காகே டோபிராமா செஞ்சு(tobirama senju)  எப்.டி.ஜி(Flying Thunder God Tamil) ஜுட்சு-வை உருவாக்கினார்?

டோபிராமா செஞ்சு(tobirama senju) இவர் எப்.டி.ஜி(flying thunder God) ஜுட்சுவை மட்டும் கண்டு பிடிக்கவில்லை.. மிகவும் அசாதரானமான பல ஜுட்சுக்களை இவர் கண்டுபிடித்துள்ளார். இவர் கண்டு பிடித்த ஜுட்சுக்களில் ஒன்றுதான் எப்.டி.ஜி, ரீஅனிமேஷன் ஜுட்சு(reanimation jutsu).. போன்ற பல ஜுட்சுக்களை இவர் கண்டு பிடித்துள்ளார். இவர் இந்த ஜுட்சு-வ உபயோகம் பன்னி மதாரா-வோட தம்பி இசுனா உச்சிஹா(izuna Uchiha)- வை கொண்று இருப்பார்.

பொருடோ(boruto) எப்படி இந்த ஜுட்சுவை உபயோகம் செய்கிறார்?

பொருடோ(boruto) இந்த ஜுட்சு-வ சீல்(seal) உபயோகம் செய்யாமல் புதிய முறையில் இந்த ஜுட்சு-வை உபயோகம் செய்கிறார். பொதுவாக மினாடோ(minato), டோபிராம(tobirama) இருவருமே எப்.டி.ஜி முத்திரை(Flying Thunder God Seal) மூலமாக தான் டெலபோர்ட் செய்வார்கள். ஆனால் போருடோ அதற்கு பதில் மாற்று வழியில் பல வழிமுறைகளை கையாள்கிறான்.

எடுத்துக்காட்டாக:-

அவனிடம் இருக்கும் பொருட்களை மையமாக வைத்து அவன் எப்.டி.ஜி.(flying thunder god ) ஜுட்சு செயல்படுகிறது. பொருடோவின் வாள், மற்றும் அவனுடைய பொருட்கள் போன்றவை. எப்.டி.ஜி.  ஜுட்சுக்கு மையமாக அமைகிறது.

மாஸ்டர் ஜிராயாவுக்கு எப்படி எப்.டி.ஜி (Flying Thunder God Tamil) ஜுட்சு தெரியும்?

அவர் இதுக்கு முன்னாடி இந்த ஜுட்சு வ உபயோகபடுத்தி இருக்காரா? அப்படின்னா இந்த ஜுட்சுவ அவர் எப்படி அவர் இத கத்துக்குனாரு?

இந்த மாதிரி நிறைய கேள்வி உங்க மனசுல இருக்கும்.. இதுல ஒரு ட்விஸ்டே(twist)-ஏ இருக்கு, நம்ம மாஸ்டர் ஜிராயா வந்து சேஜ்(sage mode) ஜுட்சு-ல மட்டும் தேர்ச்சி பெற்றவர் இல்ல, இவர் சம்மனிங்(summoning)-ஜுட்சுலையும் தேர்ச்சி பெற்றவர். சம்மனிங்(summoning jutsu)ஜுட்சுன்றது இதுவும் ஒருவகையான டெலபோர்டிங்(teleporting) ஜுட்சுதான். இந்த ஜுட்சுவ வெச்சிதான் டோபிராம வந்து எப்.டி.ஜி(flying Thunder God Jutsu)ஜுட்சுவ கண்டுபிடிச்சாங்கன்னு நிறைய புரலிகள்(rumours) இருக்கு.

மாஸ்டர் ஜிராயாவோட குளோன்(clone) காஷின் கோஜி(kashin koji) பொருடோ எபிசொட்(boruto episode)-ல ஒரு சில இடத்துல டெலபொர்டிங்(teleporting) ஜுட்சுவ யூஸ்(use) பன்னி இருப்பாரு, இது தா அவருக்கு டெலெபோர்டிங்(teleporting) ஜுட்சு தெரியும் அப்படின்னறதுக்கான ஆதாரம்.

இந்த தனித்துவமான ஜுட்சு தவறான முறையில் கற்றுக்கொள்ளப்பட்டால், உடலில் பலவிதமான காயங்களை ஏற்படுத்தும், இன்னும் சிலர் உயிரையும் பறிக்கும் அளவுக்கு காயங்களை எற்படுத்தும்.. இன்னும் சிலர் உடல் இரண்டாக பிளந்துவிடும் என்று புரளிகள் உள்ளன

நீங்க இந்த மாதிரி நருடோ பத்தின புதுப்புது விஷயங்களை தெரிஞ்சிக்குனம்னா. நம்ம “blog” பக்கத்தை தொடர்ந்து படிக்கவும். அது மட்டுமில்லாமல், “animezonetamil.com” சொந்தமான முகநூல் “facebook” பக்கத்தையும், “Instagram” பக்கத்தையும் ஃபாளோ(follow) செய்யவும். இதன் மூலம் நீங்கள் தின்மும் வெளியிம் நருடோ”naruto” பற்றிய செய்திகளை அறிந்துக்கொள்ளலாம். desclaimer Learn More..