Power Full Jutsu Tamil நருடோ Byakugo Seal Ability தமிழில்.. (No.1 Topic)

Power Full Jutsu Tamil
Power Full Jutsu Tamil

Power Full Jutsu Tamil: பியாக்குகோ சீல்(Byakugou Seal) அல்லது இன் சீல்(yin Seal) இதற்கு ஆங்கிலத்தில் “strength of Hunder Seal” என்ற பெயரும் உண்டு.

இந்த ஜுட்சுவை உபயோகிக்க தெரிந்தவர்கள்:

  • மிடோ உசுமாகி (Mitao Uzumaki_
  • சுனாடே (Tsunade senju)
  • சாகுரா ஹருனோ(Sakura haruno)

ஜுட்சுவின் வரலாறு (Power Full Jutsu Tamil)

இந்த ஜுட்சு ஹகொரமா (hogorama otsutsuki or Sage of Six paths) காலத்தில் இருந்தே உள்ளது என்று சில குறிப்புகள் உள்ளன. இந்த ஜுட்சுவை உபயோகிக்க அதிகப்படியான சக்ரா(chakra)-வை கட்டுப்டுத்தும் திறன் வேண்டும். இந்த ஜுட்சுவானது உபயோகிப்பவரின்(Iutsu User) நெற்றியில் சாய்ந்த சதுரம்( rhombus or dimon shape) போன்று ஒரு சீல்  இருக்கும். இந்த ஜுட்சுவை உபயோகிக்கும் போது இது உடல் முழுவது படர்ந்து சேர்த்து வைத்த சக்ராவை உபயோகிக்க உதவுகிறது.

இந்த ஜுட்சு எப்படி செயல்படுகிறது என்றால் அதிகப்படியான சக்ரா(chakra)-வை பலநாட்கள் நெற்றியின் ஒரு பகுதியில் கவனம் செலுத்தினால், ஒரு சில நாட்களுக்கு பிறகு நெற்றியில் ஒரு சீல் தோன்றும் அதுதான் பியாக்குகோ சீல்(byakugo seal). இதற்கு அதிகப்படியான சக்ரா கட்டுப்பாடு(chakra control) வேண்டும். ஒரு முறை இந்த சீல் நெற்றியில் தோன்றி விட்டால், உபயோகிப்பவர் சக்ரா கட்டுப்பாட்டில்(chakra control))-இல் உச்சத்தை தொட்டுவிட்டார் என்று பொருள். இந்த சீல் நெற்றியில் தோன்றி விட்டால் உபயோகிப்பவர் எந்த ஒரு சக்ராவையும்(chakra) வினடிக்காமல் எந்த ஒரு நுட்பம்(technique)-தையும் சிறந்த முறையில் உபயோகிக்க முடியும்.

இந்த சீலை உபயொகிப்பவர்களுக்கு மீலுருவாக்கம்(regeneration) சக்தி கிடைக்கும். இதன் மூலம் அவர்களுக்கு சண்டையின் போது எப்படிப்பட்ட காயங்கள் இருந்தாலும், நொடிப்பொழுதில் குணமாகிவிடும்.

இந்த சீல் கட்சுயா(katsuya) என்ற ஒரு சம்மன்(summon)-உடன் ஒரு விதமான தொடர்பை(link) ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அவர்களால் கட்சுயா(katsuya)-வை சுலபமாக சம்மன்(summon) செய்ய முடியும்.

சாகுரா (Sakura) பியாக்குகோ சீல் (Byakugo Seal) is Power Full Jutsu Tamil

சாகுரா ஹாருனோ(Sakura haruno) நருடோவின் குழுவில் (team-7) இருக்கும் ஒரு பெண் கதாப்பாத்திரம் ஆகும். நருடோவின் குழுவில்(team -7) சாசுகே உச்சிஹா(Sasuke Uchiha) , நருடோ உசுமாகி(Naruto Uzumaki) மற்றும் சாகுரா ஹாருனோ( Sakura haruno) இந்த 3 பேர் உள்ளனர்.

சாகுரா தனது குழுவில் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று, 5 ஹாக்காகே-வாக இருக்கும் ட்சுனாடே(tsunade)-விடம் தனக்கு குணப்படுத்தும் ஜுட்சுவை(healing jutsu) கற்றுக்கொடுக்கும் படியும் மற்றும் தன்னை அவருடைய மாணவியாக(student or disciple) ஏற்றுக்கொள்ளும் படியும் சாகுரா கேட்கிறாள், அதற்கு ட்சுனாடே(tsunade) ஒப்புக்கொண்டு சாகுராவை தனது மாணவியாக எற்றுக்கொள்கிறாள். பிறகு இந்த ஜுட்சுவை ட்சுனாடேவிடம் இருந்து கற்றுக்கொள்கிறாள்,

இந்த ஜுட்சுவின் மூலம் சாகுராவிற்கு (Sakura) குணப்படுத்தும் திறன்(healing power) கிடைக்கிறது, இதன் மூலம் அவர்களின் குழுவில் அல்லது ஹிட்டன் லீஃப்(hidden leaf) கிராமத்தில் யாருக்கு காயம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு சென்று உதவுவாள். மேலும் சாகுரா ட்சுனாடேவிடம்(tsunade) இருந்து பியாக்குகோ சீல்(byakugo seal) பயன்படுத்தும் முறையையும் கற்றுக்கொண்டால். இதன் மூலம் அவளுக்கு  அதிகப்படியான சக்தி கிடைக்கிறது, மற்றும் பல ஜுட்சுக்களை சக்ராவை வீனடிக்காமல் உபயோகிக்க முடிகிறது.

இந்த ஜுட்சுவை உபயோகிப்பதன் மூலம் சாகுரா தன்னை நருடொ(Naruto) மற்றும் சாசுகேவிற்கு (Sasuke) நிகரானவள் என்று அவரே கூறிக்கொண்டு  உள்ளார்.

ட்சுனாடே (tsunade) பியாக்குகோ சீல்(byakugo seal)

ட்சுனாடே(tsunade) இவர்கள் யார் என்றால், இவர்கள் ஹஷிராமா(hashirama) பேத்தி(granddaughter) ஆவார், மற்றும் இவர் 5-ஆம் ஹாக்காகே(5th hakage) ஆவார், இவர் இந்த ஜுட்சுவை அவரது பாட்டி மிடோ உசுமாகி(mito Uzumaki)-யிடம் இருந்து கற்றுக்கொண்டார் என்று பலர் கூறுகின்றனர்.

இவர் மாஸ்டர் ஜிராயாவின் குழுவில் ஒரு ஷினோபியாக இருந்தவர். இவர்களது குழுவில் மொத்தம் மூன்று பேர் உள்ளனர். அவர்கள் மாஸ்டெர் ஜிராயா(master jiraya), ஒரோச்சிமாரு(orochimaru) மற்றும் ட்சுனாடே (tsunade). ட்சுனாடேவை (tsunade) அனைவரும் “ one of the legendry sanin” என்று அழைப்பார்கள். ட்சுனாடே(tsunade) அவர்களது குணப்படுத்தும் திறன் (healing jutsu) மற்றும் அவரருடடைய பலத்திற்கு(strength) புகழ் பெற்றவர்.

ட்சுனாடே(tsunade) இவர் இந்த ஜுட்சுவை வைத்து மடாரா உச்சிஹா(madara Uchiha)-விடம் சண்டைக்கு போவார். மடாரா உச்சிஹா இந்த ஜுட்சுவை ஹஷிராமாவின் மீளுருவாக்கம்( hashirama regeration jutsu)விற்கு இணையாக கூறியிருப்பார். ட்சுனாடே (tsunade) மடாராவிடம் (madara) தனது ஜுட்சுவின் பெருமையை பேசிக்கொண்டு சண்டைக்கு போவார். இருப்பினும் இவர் யாருடன் சண்டைக்கு போகிறார் என்று தெரியாமல் சண்டைப்போட்டு, சண்டையில் ட்சுனாடே (tsunade)-வின் உடல் மடாராவால் (madara)  இரண்டாக பிளக்கப்பட்டு பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுவார். இருப்பினும் இவர் இந்த பியாக்குகோ(byakugo jutsu) மூலம் தான் உயிர்த்தெழுந்தார். அவ்வளவு சக்தி வாய்ந்தது.

சிறு குறிப்பு: ட்சுனாடே(tsunade) மடாராவிடம்(madara) சண்டைப்போட்டு உடல் துண்டான பிறகு, இவர் தனது ஜுட்சுவை (jutsu) பற்றி பெருமையாக பேசுவதையே விட்டுவிட்டார் என்று பலர் கூறுகின்றனர். இது குறிப்பு மட்டுமே.

சாகுரா (Sakura) மற்றும் சாசுகேவின் (Sasuke) மகள் சாரதா உச்சிஹா (sarada Uchiha)  இந்த ஜுட்சுவை கற்றுக்கொள்வாரா?

சாரதா (sarada) உச்சிஹா, இவள் சாகுரா (sakura) மற்றும் சாசுகேவின் (Sasuke) மகள் ஆவார். இவர் பொருடோ எபிசோடில் (boruto episode) ஒரு கதாப்பாத்திரமாகவும் (character). புதிதாக உள்ள குழு-7 (team -7) -இல் ஒரு உறுப்பினராக உள்ளார்.

இவர் பொருடோ எபிசோடில் (boruto episode) இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே (fan base) உள்ளது. இவர் புதிதாக வந்த பொருடோ மாங்காவில் (boruto manga) சாசுகேவை (Sasuke) போன்று மங்கெக்யோ ஷாரிங்கண்ணை ( mangekyou sharingan) செயல்படுத்தியுள்ளார் ( activate) . இதன் மூலம் அவரால் சாசுகே (Sasuke) போல் சூசானோ (susano) மற்றும் தனித்துவமான திறனை ( unique ability) உபயோகிக்க முடியும். ஆனால் இதில் ஒரு குறைபாடு உள்ளது. மாங்கெக்யோ ஷாரிங்கன்னை ( mangekyou sharingan) எந்த அளவுக்கு சாரதா (sarada) உபயோகிக்கிறாளோ அந்த அளவுக்கு பார்வையும் குறைந்து (blindness) போகும் மேலும் கண் தெறியாமல் போகவூம் வாய்ப்பு உள்ளது.

இந்த குறையை போக்கும் வகையில் தான் இந்த பியாக்குகோ ஜுட்சு (byakugo seal) செயல்படும் என்று பலர் கூறுகிறனர். இதனால் சாரதா இந்த இந்த ஜுட்சுவை சாகுராவிடம் (Sakura) இருந்து கற்றுக்கொள்வார் என்று பலர் கூறுகின்றனர்.

நீங்க இந்த மாதிரி நருடோ பத்தின புதுப்புது விஷயங்களை தெரிஞ்சிக்குனம்னா. நம்ம “blog” பக்கத்தை தொடர்ந்து படிக்கவும். அது மட்டுமில்லாமல், “animezonetamil.com” சொந்தமான முகநூல் “facebook” பக்கத்தையும், “Instagram” பக்கத்தையும் ஃபாளோ(follow) செய்யவும். இதன் மூலம் நீங்கள் தின்மும் வெளியிம் நருடோ”naruto” பற்றிய செய்திகளை அறிந்துக்கொள்ளலாம். desclaimer Learn More..