Boruto Uzumaki powers in tamil : பொருடோ உசுமாகி ( 5 Amazing ) முக்கியமான ஒட்சுசுகி (otsutsuki ) சக்திகள் பற்றி தெறிந்து கொள்வோமா?

(Boruto Uzumaki powers in tamil ) பொருடோ உசுமாகி சக்திகள் தமிழில் மற்றும்  ஒட்சுசுகி (otsutsuki ) சக்திகள் பற்றி தெறிந்து கொள்வோமா?
Boruto Uzumaki powers in tamil

Boruto Uzumaki powers in tamil: பொருடோ (boruto) , உசுமாகி ( Uzumaki  clan)  மற்றும் ஹியுகா (Hyuga clan) சேர்ந்த நருடோ மற்றும் ஹினாடவுக்கு முதல் மகனாக பிறந்தவன் தான் பொருடோ. பொருடோ (boruto) சாசுகே உச்சிஹாவின் (Sasuke Uchiha) சாகசங்களை வியந்து சாசுகேவிடம் பொருடோ மாணவனாக சேர்ந்து பல ஜுட்சுகளை (jutsu) கற்றுக்கொள்கிறான்.

இப்போது பொருடோவின் சக்திகளை பார்ப்போம் (boruto Uzumaki powers in tamil)

பொருடோ அவர்களின் பெற்றோர்களிடம் (strong bloodline) இருக்கும் சக்திகளை பெற்றுள்ளான். மேலும் பொருடோ அவனுடையா தாத்தாவான  மினாடோவின் திறமையையும் பெற்றுள்ளான் என பலர் கூறுகின்றனர்.

பொருடோ (boruto) நருடோவின் (Naruto) -வின் மகன் என்பதால், நருடோ போலவே இவனுக்கு அதிக அளவு சக்ரா இருப்பதாகவும், இவனால் இவனுடைய குறைந்த சக்ராவை வைத்தே 4 ஷாடோ குளோனை (shadow clone)  உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் இவனுக்கு செஞ்சுட்சு கற்றுக்கொள்ளும் அளவுக்கு திறன் உள்ளது என்று ரியுச்சி குகை பாம்புகள் (ryuchi cave snakes) கூறியுள்ளது.

மேலும் இவன் அவனது அம்மாவான ஹினாட ஹியுகாவின் திறமைகளான பியாக்குகனை (byakugan) கட்டுப்படுத்தும் திறன் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.

பொருடோ (boruto) நிஞ்சுட்சு உபயோகிப்பதில் சிறந்த திறன் கொண்டவன் என்று கூறப்படுகிறது. எப்படிஎன்றால் பொருடோ ராசீங்கனை (rasengan) ஒருசில நாட்களிலையே கற்றுக்கொண்டதாகவும், மேலும் கம்பரிஸிவ் ராசிங்கன்(compressive rasengan) மற்றும் அல்ட்ரா பிக் பால் ராசீங்கன் (ultra-big ball rasengan) போன்ற ஜுட்சுவை உபயோகிக்கும் திறன் உள்ளது.

மேலும் புதிதாக வந்த மாங்காவில் (manga) பொருடோ (boruto) -வால் ராசீங்கன் உசுஹிகோ ( rasengan uzuhiko) இந்த மிகவும் சக்திவாய்ந்த எதிரிகளை நிலைகுலைய வைக்கும் ஜுட்சுவையும் கற்றுகொண்டு கோட் (CODE) -ஐ சுலபமாக தோற்கடித்து இருப்பான். மேலும் ஸ்பேஸ் டைம் நிஞ்சுட்சுவான (space time ninjutsu ) – ஆன எப்.டி.ஜி (Flying Thunder God ) -ஐ சுலபாக கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் உபயோகித்தும் காட்டியிருப்பான். இந்த ஜுட்சு இருப்பதிலேயே மிகவும் கடினமான ஜுட்சுவாகும்.

மேலும் பொருடோ (boruto) சாசுகேவிடம் (Sasuke) இருந்து வாள் பயிற்சி மற்றும் பல ஜுட்சுக்களை ஒரே வருடத்தில் முழுவதுமாக கற்றுக்கொண்டான்.

இப்போது பொருடோவின் கர்மா (karma) சக்திகளை பற்றி பார்ப்போம்.. Boruto Uzumaki powers in tamil

மொமொஷிகியை (momoshiki) தோற்கடித்த பிறகு, பொருடோவின் இடது கையில் அவன் விருப்பமின்றி கட்டாயமாக (forcibly)  நான்கு முனை வைர சீல் (four-point diamon seal) பதிவு செய்யப்பட்டது. இதனை ஒட்சுசுகி கிளான் (otsutsuki clan)-ல் கர்மா என்று அழைப்பார்களாம், இதன் மூலம் ஒட்சுசுகியின் உடல் அழிந்துவிட்டாலும், அவர்கள் இந்த கர்மா சீலை (karma seal) -ஐ யாரிடம் பதிவு செய்கிறார்களோ (marking Seal) அவர்களின் உடலில் மீண்டும் உயிர்த்தெழ முடியும்.

மேலும் பொருடோ கவாகியால்  கொல்ல முயன்று மீண்டும் உயிர்த்தெழந்த பிறகு இவனுக்கு ஒட்சுசுகியால் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அந்த் நிலையில் ஒட்சுசுகி மொமொஷிகி பொருடோ உயிருடன் இருந்தால் தான் தனது ஆன்மா உயிருடன் இருக்க முடியும். அதனால் தான் உயிர்பெற வைத்திருந்த 12% கர்மா (karma) -வை பொருடோவை உயிர்பெற உபயோகித்து விட்டான் அதனால், மொமொஷிகியால் மீண்டும் பொருடோவை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பொருடோவின் உடலில் உயிர்பெற முடியாது.

மேலும் பொருடோ கூறியதாவது, இதனால் பொருடோவால் மொமொஷிகி சக்திகளை சிறந்த முறையில் கையால முடியும் என்று பொருடோவே கூறியதாக குறிப்பு உள்ளது.

மேலும் இந்த கர்மாவை (karma) உபயோகிப்பதன் மூலம் பொருடோவுக்கு மொமொஷிகியின் சக்திகள் கிடைக்கிறது. இதன் மூலம் பொரூடோவின் பலம் பெறுகுகிறது. மேலும் பொருடோவால் பறக்க முடியும், நிஞ்சுட்சுவை உரிஞ்ச முடியும் (ninjutsu obsorbtion), மேலும் மொமொஷ்கியின் பியாக்குகன் சக்தியான எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைக்கிறது, இதன் மூலம் பொருடோ முழு ஒட்சுசுகியாக மாறிவிட்டன்.

மேலும் இந்த நிலையில் (karma State) பொருடோவின் சக்திகள் பல மடங்கு பெருகிவிடுகிறது. இவனால் ஸ்பேஸ் டைம் ஜுட்சுவை (space time jutsu) -வை கர்மா மூலம் உபயோகிக்க முடியும்.

ஜோகன் (jogan)

பொருடோ தனது 7 வயதில் இந்த ஜோகனை (jogan) -ஐ தனது கட்டுப்பாடு இல்லாமல் (sub consciously ) செயல்படுத்துகிறான். இது டோனெறி (tonery) கனவில் வந்து எதோ எத்ர்காலத்தை பற்றி சொல்லும்போது இந்த கண் செயல்பாட்டிற்கு வந்தது. மேலும் பொருடோ இந்த ஜோகனை (jogan) தனது 16 வயதில் முழுமையாக கட்டுப்படுத்த தெரிந்துக்கொண்டு உபயோகப்படுத்துவான் என்று அனிமே (anime) -வில் கூறியிள்ளது.

இந்த கண் மூலம் பொரூடோவால் சக்ரா ஓட்டத்தை பார்க்க முடியும் (chakra flow) , சக்ரா மூலம் ஒருவனை பின் தொடர (chakra tracking)  முடியும். மேலும் இதன் மூலம் பியாக்குகன் போலவே (byakugan ) சக்ரா பாத்வே சிஸ்டம் (chakra pathway system ) -ஐ பார்க்க முடிய்ம். இந்த டோஜுட்சு (dojutsu) ஒட்சுசுகி கிளானுக்கு (otsutsuki clan) – ல் குறிப்பிட்ட ஒருசிலருக்கு மட்டும் தான் இருக்கும் என்று, மேலும் இது மிகவும் ஆபத்தான டொஜுட்சு என்றும் உராஷிகி ஒட்சுசுகியால் (urashiki otsusuki) -ஆல் கூறப்படுகிறது.

நீங்க இந்த மாதிரி நருடோ பத்தின புதுப்புது விஷயங்களை தெரிஞ்சிக்குனம்னா. நம்ம “blog” பக்கத்தை தொடர்ந்து படிக்கவும். அது மட்டுமில்லாமல், “animezonetamil.com” சொந்தமான முகநூல் “facebook” பக்கத்தையும், “Instagram” பக்கத்தையும் ஃபாளோ(follow) செய்யவும். இதன் மூலம் நீங்கள் தின்மும் வெளியிம் நருடோ”naruto” பற்றிய செய்திகளை அறிந்துக்கொள்ளலாம். desclaimer Learn More..